AMAZING SPECIES

Friday, May 24, 2013

DISTRICT DIFFERENTLY ABLED FORUM MEETING ON 29TH MARCH 2013




கோவை மாவட்டம மேட்டுப்பாளையம் சாலை, சேரன் நகரில் அமைந்துள்ள யூடிஸ் ஃபோரம் அலுவலகத்தில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 29/3/2013 அன்று நடைபெற்றது. இதில் இந்திய பார்வையற்றோர் சங்கம, கோவை மாவடட மாற்றுத்திறனாளிகள் சங்கம், கேலிபர் அமைப்பு, விவேகம் அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. 

No comments: