18-7-2012 அன்று சூரியோ நிறுவனம் செவித்திறன் குறைபாடு உடைய மகளிருக்கான தொழிற் பயிற்சியை நமது ஆற்றல் மையத்தில் அளித்தது. குமாரி.நித்யா அவர்கள் பயிற்சிகளை வழஙகினார். குமாரி.பிரபாவதி, குமாரி.ப்ரியா, குமாரி.நித்யா ஆகிய செவித்திறன் உடைய மாற்றுத் திறனாளிகளுடன் கேலிபர் அறக்கட்டளையின நிர்வாகி திரு.சூர்ய.நாகப்பனும் பயிற்சியில் கலந்து கொண்டார்.
இந்தப் புகைப்படம் எடுத்து, கொடுத்து உதவிய திரு.சக்திவேல் அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment