21-7-2012 அன்று நமது ஆற்றல் மையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் துவங்குவதற்கான ஆலேசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனத்திடம் இருந்து எவ்வாறு உதவிகளைப் பெற்று தொழிலைத்துவக்குவது, வங்கிக் கடன் பெறுவது எப்படி? என்பது போன்ற பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சிறுமுகைப் பகுதியைச் சேர்ந்த ஜெயம் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்தப் புகைப்படம் எடுத்து, கொடுத்து உதவிய திரு.ஹரிஹரன் (சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளை) அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment