AMAZING SPECIES

Wednesday, August 1, 2012

13-5-2012 Oracle Certification courses @ mangarai hostel


3-5-2012 அன்று ஆரோக்கிய குடும்பத்தின் உதவியுடன் மாங்கரையில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான நமது ஆற்றல் விடுதியில் பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரக்கிள் மென்பொருள் பயிற்சி (Oracle Certification courses) வழங்குவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிரெஸ் (http://www.sysres.in/) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திரு.தன்ஷீர் என்பவர் வருகை தந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கினார். திரு.ப்ரீஜித் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கிக் கூறினார். இதில் திரு.கிருஷ்மூர்த்தி, திரு.மரிய லியோன், திரு.விஜயகாந்த், திரு.சூர்யபிரகாஷ், ஆகீயோருடன் கேலிபர் அறக்கட்டளையின நிர்வாகி திரு.சூர்ய.நாகப்பன். விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் பயிற்சி உணவு, உறைவிடத்துடன் இலவசமாக வழங்கப்படும்

இந்தப் புகைப்படம் எடுத்து, கொடுத்து உதவிய திரு.ப்ரீஜித் அவர்களுக்கு நன்றி.

No comments: