கோவை, வெங்கிட்டாபுரத்திலுள்ள குத்தூசி குருசாமி படிப்பகத்தில் 03.11.2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை பார்வை குறைபாடுடைய பெண்களுக்கு இலவசமாக கணிணிப் பயிற்சியளிக்கப்பட்டது.
ஜாஸ் (JAWS)என்ற கேட்பு மென்பொருள் மூலம் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ் இளங்கலை படிப்பு படித்துவரும் பார்வையற்ற மாணவியான ந.மரியா என்ற மாணவிக்கும், பார்வை குறைபாடுடைய தனம் என்ற பெண்ணுக்கும், மாற்றுத்திரணாளி இர.மாசாணதுரை ஆகியோருக்கு யூடிஸ் போரம் அமைப்பின் தலைவர் சூரிய.நாகப்பன் பயிற்சியளித்தார்.
No comments:
Post a Comment