Old No.95, New No.105 Vairam St., Coimbatore-1.
தொழிற்சாலைகளுக்கு வெளியே அத் தொழிற்சாலைகளுக்கான பணிகளை மேற்கொள்வதிலும் அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்து பயிற்சி கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பணிகளைப் பெற்று மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகின்றோம்.
அந்த வரிசையில் கோவை மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான சூரியோ நிறுவனத்திடமிருந்து பணிகளைப் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பளித்து வருகிறோம். இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து உதவிய திரு.ஜான் (பொது மேலாளர், சூரியோ தொழிற்சாலை, கோவை) அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்குமிடவசதியளித்து பணியாற்றும் இடமும் அளித்து இந்தத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து உதவிய திரு.கிருஷ்ணமூர்த்தி, (பொறியாளர், ஓய்வு - வேளாண்துறை) அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சார்பிலும், கேலிபர் அறக்கட்டளை சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி!
1/516B, Vadakkuthottam Salai,
Malumachampatti,
Coimbatore - 641021.
Tamil Nadu.
India.
http://www.souriau.com/
Tel:+91(0) 422 3005100
Fax:+91(0) 422 3005199
Malumachampatti,
Coimbatore - 641021.
Tamil Nadu.
India.
http://www.souriau.com/
Tel:+91(0) 422 3005100
Fax:+91(0) 422 3005199
No comments:
Post a Comment