மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வும், பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கவும் கேலிபர் அறக்கட்டளையும் ஜெயச்சந்திரன் நலச் சங்கமும் இணைந்து 2/7/2011 அன்று இடிகரையில் நடந்தது. இதில் 20 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் தலைவர் திரு.பிரதீப் அவர்கள் சுய வேலை வாய்ப்புத் ஏற்படுத்தித் தரப்படும் என்று உறுதியளித்தார்கள். நிகழ்ச்சியை கேலிபர் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் திரு.விவேகன் பாலாஜி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
No comments:
Post a Comment