AMAZING SPECIES

Saturday, April 27, 2013

நிகழ்வுகள். . .


2012 ஜூலை-டிசம்பர் வரை யூடிஸ்-கேலிபர் மல்டி மீடியா பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு முறையான தேர்வுக்குப் பின் 13/01/2013 அன்று சான்றிதழ்கள் வழங்கப்ட்டன. இதில் 15 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர்.

20/01/2013 அன்று கேலிபர் பயிற்சி மையம் கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள வெங்கிடடாபுரத்தில் உள்ள வெங்கிடசாமி தெரு குத்தூசி குருசாமி படிப்பகத்திற்கு மாற்றப்பட்டது.

24/01/2013 அன்று முதல் வெங்கிட்டாபுரத்தில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மல்டி மீடியா பயிற்சி துவங்கியது.

1/02/2013 அன்று பொள்ளாச்சி எதிர் வெளியீடு நிறுவனம் கேலிபர் அறக்கட்டளையில் பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் இரண்டு இலட்சத்திற்கான புத்தகங்களை அச்சுக் கோர்க்கும் பணியை வழங்கியது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு ஐந்து மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள்.

8/03/2013 அன்று கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் இயங்கி வரும் விவேகம் அறக்கட்டளையுடன் இணைந்து காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் மகளிர் மாற்றுத்திறனாளிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.



0/03/2013 அன்று சிவகங்கை மாவட்டம் இளையான் குடியில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருக்கு ஓரு நாள் வழிகாட்டும் நிகழ்ச்சி யூடிஸ் ஃபோரம் அலுவலகத்தல் நடைபெற்றது.


No comments: