


எமது கேலிபர் உறுப்பினர் திரு.விவேக் குமார்-குமாரி.கலைவாணி ஆகியோரின் சாதிமறுப்பு சுயமரியாதைத் திருமணம் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 7-4-11 அன்று பெரியார் படிப்பகம், கோவையில் நடைபெற்றது. இயக்கத் தோழர்களும் மாற்றுத்திறாளிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment