Voice of Caliber Trust - Forum for the Physically Challenged-
மாற்றுத்திறனாளி ஒரு சமூகப் போராளி
AMAZING SPECIES
Monday, April 18, 2011
Self Employment Training for PWDs - 17-4-11
திரு.விவேகன் பாலாஜி, திரு.உதயகுமார்
மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி 17-4-11 அன்று வழங்கப்பட்டது. பார்வைத்திறன் குறைபாடு உடையோர், கைகால் இயக்கக் குறைபாடு உடையோர் ஆகியோருக்கான சிறப்பு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிசியில் திரு.விவேகன் பாலாஜி, திரு.உதயகுமார் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். 17 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விரைவில் அவர்களுக்கு சுயதொழில் செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment